இயேசுவை அறிந்துகொள்ளுதல்
நோக்கங்கள் :
இயேசு அழைக்கிறார் பங்காளர்கள் இந்தப் பாடத்தைப் படித்தபிறகு,
தெய்வீக தீர்க்கதரிசன அபிஷேகத்தை புரிந்துகொள்வீர்கள்.
தேவனுடைய தீர்க்கதரிசனங்களை அறிந்துகொள்வீர்கள்.
தேவனுடைய தீர்க்கதரிசனங்களை கற்றுக்கொள்வீர்கள் –
அன்னாள் தீர்க்கதரிசி.
தேவனுடைய தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதல்களுக்காக
எப்படி ஜெபிப்பது என்பதை அறிந்துகொள்வீர்கள்.
பூமியின்மேல் வரும் தேவனுடைய தெய்வீக அக்கினியைப்
பற்றிப் புரிந்துகொள்வீர்கள்.
தேவனுடைய பதில்கள் சாத்தானை விழத்தள்ளுகின்றன என்பதை
உணர்ந்து அறிந்துகொள்வீர்கள்.
பூமியின்மேல் உண்டாகும் தேவனுடைய தெய்வீக
பூமியதிர்ச்சியை அடையாளம் கண்டுகொள்வீர்கள்.
Write a public review