பாடம் 4 : சிலுவையில் இயேசுவின் பணி

இயேசுவை அறிதல்

Beginner 5(3 Ratings) 88 Students enrolled
Created by Jesus Calls Last updated Tue, 29-Sep-2020 Tamil
What will i learn?
 • இயேசு நம்மோடு தம்மை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்கிறார் என்பதைப் அறிந்துகொள்வீர்கள்.
 • இயேசு சிலுவையில் ஏன் பாடுபட்டார் என்பதைப்புரிந்துகொள்வீர்கள்.
 • இயேசுகிறிஸ்து கீழ்ப்படிந்ததன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அறிந்துகொள்ளுவீர்கள்.
 • கர்த்தருக்குக் கீழ்ப்படியவேண்டியதன் அவசியத்தை அறிந்துகொள்வீர்கள்.
 • இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாக நமது தாழ்மையை பயிற்றுவிப்போம்.
 • இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள நமது நம்பிக்கையை ஆராய்ந்தறிந்துகொள்வோம்.
 • கெத்செமெனேயில் இருந்த இயேசுகிறிஸ்துவை மனக்கண்முன் பார்ப்பீர்கள்.
 • பிலாத்துவுக்கு முன்பாக இருந்த இயேசுவைப் பார்ப்பீர்கள்.
 • இயேசு தமக்கு அன்பானவர்களிடம் என்ன பேசினார் என்பதை கற்றுக்கொள்வீர்கள்.
 • அவருடைய பலியினால் உண்டான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வீர்கள்.
 • நம்முடைய வாழ்வில் இயேசுகிறிஸ்துவைக் கனப்படுத்துவோம்.

Curriculum for this course
12 Lessons 00:23:27 Hours
பாடம் 4 : சிலுவையில் இயேசுவின் பணி
12 Lessons 00:23:27 Hours
 • Lesson 1 : பகுதி 1 – நோக்கங்கள் :
 • Lesson 2 : பகுதி 2 - டாக்டர். பால் தினகரன் வீடியோ விரிவுரை 00:23:27
 • பகுதி 3 - சிலுவையில் இயேசுவின் பணி – வினாடி வினா
 • பகுதி 3 - சிலுவையில் இயேசுவின் பணி – வினாடி வினா 00:00:00
 • பகுதி 4 – உள்ளடக்கம்.
 • பகுதி 5 - மனப்பாட வசனங்கள்
 • இயேசு நம்மோடு தம்மை எவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்கிறார்? 00:00:00
 • இயேசு சிலுவையில் ஏன் பாடுகள்பட வேண்டும்? 00:00:00
 • இயேசுகிறிஸ்துவின் தாழ்மையின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுக. 00:00:00
 • இயேசுகிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதால் நாம் பெறும் ஆசீர்வாதங்கள் என்ன? 00:00:00
 • இயேசுகிறிஸ்துவின் பலி மூலமாக நாம் பெறும் ஆசீர்வாதங்கள் என்ன? 00:00:00
 • இயேசுகிறிஸ்துவை நம்முடைய வாழ்க்கையில் நாம் கனம்பண்ணுவது எப்படி? 00:00:00
Requirements
+ View more
Description

நோக்கங்கள் :

இயேசு அழைக்கிறார் பங்காளர்கள் இந்த நான்காம் பாடத்தைப்

படித்தபிறகு,

 இயேசு நம்மோடு தம்மை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்கிறார்

என்பதைப் அறிந்துகொள்வீர்கள்.

 இயேசு சிலுவையில் ஏன் பாடுபட்டார் என்பதைப்

புரிந்துகொள்வீர்கள்.

 இயேசுகிறிஸ்து கீழ்ப்படிந்ததன் முக்கியத்துவத்தை உணர்ந்து,

அறிந்துகொள்ளுவீர்கள்.

 கர்த்தருக்குக் கீழ்ப்படியவேண்டியதன் அவசியத்தை

அறிந்துகொள்வீர்கள்.

 இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாக நமது தாழ்மையை

பயிற்றுவிப்போம்.

 இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள நமது நம்பிக்கையை

ஆராய்ந்தறிந்துகொள்வோம்.

 கெத்செமெனேயில் இருந்த இயேசுகிறிஸ்துவை மனக்கண்முன்

பார்ப்பீர்கள்.

 பிலாத்துவுக்கு முன்பாக இருந்த இயேசுவைப் பார்ப்பீர்கள்.

 இயேசு தமக்கு அன்பானவர்களிடம் என்ன பேசினார் என்பதை

கற்றுக்கொள்வீர்கள்.

 அவருடைய பலியினால் உண்டான ஆசீர்வாதங்களைப்

பெற்றுக்கொள்வீர்கள்.

 நம்முடைய வாழ்வில் இயேசுகிறிஸ்துவைக் கனப்படுத்துவோம்.

+ View more
Other lessons
00:13:12 Hours
Updated Tue, 29-Sep-2020
5 765
00:10:07 Hours
Updated Tue, 15-Sep-2020
5 762
00:13:12 Hours
Updated Tue, 15-Sep-2020
4 103
00:13:12 Hours
Updated Tue, 15-Sep-2020
5 313
00:13:15 Hours
Updated Tue, 15-Sep-2020
5 122
About the instructor
 • 831 Reviews
 • 1147 Students
 • 40 Courses
+ View more
#

#

Student feedback
5
Average rating
 • 0%
 • 0%
 • 0%
 • 33%
 • 66%
Reviews
 • Tue, 13-Oct-2020
  Lesson helped me understand the purpose of Jesus coming down to earth.
 • Wed, 28-Oct-2020
 • Wed, 04-Nov-2020
Includes:
 • 00:23:27 Hours On demand videos
 • 12 Lessons
 • Full lifetime access
 • Access on mobile and tv